தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு..! எந்த எந்த மாவட்டம் எவ்வளவு முழு விவரம்
தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு..!
தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் 85.12% வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு விடுதலை அடைந்தது முதல் இதுவரை நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் முதல் முறையாக 85.12% வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அரியலூர்-87.40% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
செங்கல்பட்டு- 85.29% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை 83.73% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கோவை- 84.79% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கடலூர் 85.49% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தருமபுரி 90.14% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திண்டுக்கல் 89.06% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஈரோடு 90.10% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கள்ளக்குறிச்சி 88.25% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
காஞ்சிபுரம் 87.39% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கன்னியாகுமரி 75.61%% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கரூர் 92.64% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கிருஷ்ணகிரி 85.29% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மதுரை 80.55% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மயிலாடுதுறை 82.14% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
நாகை 86.30% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
நாமக்கல் 90.13% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
பெரம்பலூர் 85.50% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
புதுக்கோட்டை 83.89% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ராமநாதபுரம் 77.03% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ராணிப்பேட்டை 89.869% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
சேலம் 90.73% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
சிவகங்கை 76.61% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தென்காசி 82.40% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தஞ்சாவூர் 80.61% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
நீலகிரி 78.95% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தேனி 81.92% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திருவள்ளூர் 83.76% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திருவாரூர் 83.77% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தூத்துக்குடி 80.55% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திருச்சி 85.44% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திருநெல்வேலி 77.93% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திருப்பத்தூர் 88.96% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திருப்பூர் 88.59% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திருவண்ணாமலை 89.46% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
வேலூர் 88.76% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
விழுப்புரம் 88.99% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
விருதுநகர் 84.90% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
குறைந்த வாக்குகள் பதிவான மாவட்டங்களில் கன்னியாகுமரி முதலிடத்தில் உள்ளது. அங்கு 76.35% வாக்குகளும், ராமநாதபுரம் 76.10% வாக்குகளும், திருநெல்வேலியில் 73.37% வாக்குகளும், சிவகங்கையில் 76.01% வாக்குகளும், நீலகிரியில் 78.29% வாக்குகளும்,தூத்துக்குடியில் 79369% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்களில் கரூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு 91.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.சேலத்தில் 90.09%, நாமக்கல்லில் 89.39%, ஈரோட்டில் 86.67%, தருமபுரியில் 89.77%, திண்டுக்கல்லில் 88.18%, திருப்பூரில் 88.16%, ராணிப்பேட்டையில் 88.45%, திருவண்ணாமலையில் 87.90%, விழுப்புரம் மாவட்டத்தில் 87.56% வாக்குகளும் பதிவாகியுள்ளன
Tags: தமிழக செய்திகள்