Breaking News

இனி 1 நாள் என்பது 24 மணி நேரம் இல்லை 25 மணி நேரமாகும் - நாசா விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்

அட்மின் மீடியா
0

இனி 1 நாள் 24 மணி நேரம் இல்லை  25 மணி நேரமாகும்-  நாசா விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்




24 மணி நேரம் இனி 25 மணி நேரமாக மாறப்போகிறது.விண்வெளியிலிருந்து பூமியின் தோற்றம், எதிர்காலத்தில் 25 மணி நேர பகல் பொழுதுக்கு வழிவகுக்கக்கூடிய, கோளின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறது.

இனி 1 நாள் என்பது 25 மணி நேரமாக மாறலாம் என நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஈர்ப்பு விசையால் நிலவுக்கும் பூமிக்கும் ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது பூமியின் சுழலும் வேகம் குறைவதும், நிலவு பூமியை விட்டு விலகி செல்வதும்தான் காரணம் என்கின்றனர். 

ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு 1.7 மில்லி செகண்ட் சுழலும் வேகம் குறைவதால், 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இது நிகழலாம் என்கின்றனர். 

பூமி தோன்றிய காலத்தில் 1 நாள் 18 மணி நேரமாக இருந்ததாகவும், அது டைனோசர் காலத்தில் 23 மணி நேரமாக மாறியதாகவும்  அதன்பின் 24 மணிநேரமாகி, தற்போது அது 25 மணிநேரமாக மாற உள்ளதாக தெரிவித்துள்ளனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback