அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்திப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்திப்பு
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்திப்பு
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் தனியரசு ஆலோசனை என தகவல்
சில மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைவது குறித்து பேசியிருந்தார் தனியரசு; தற்போது திடீர் திருப்பமாக தனியரசு சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை சந்தித்து பேசினார்
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்பது உ. தனியரசு அவர்களால் 2001-ல் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும், இது கொங்கு மண்டலத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, அ.தி.மு.க கூட்டணியில் முக்கியப் பங்காற்றி வருகிறது, மேலும் தனியரசு கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்