Breaking News

தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை Tea என்று குறிப்பிடக் கூடாது - FSSAI உத்தரவு

அட்மின் மீடியா
0

தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை Tea என்று குறிப்பிடக் கூடாது - FSSAI உத்தரவு




தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை தேநீர் என்று குறிப்பிடக் கூடாது என்று FSSAI உத்தரவு அளித்துள்ளது. 

தேயிலையில் தயாரிக்கப்படாத எந்த பானத்திற்கும் Tea என பெயர் வைக்கக் கூடாது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு FSSAI உத்தரவு அளித்துள்ளது. 

Herbal Tea, Flower Tea மேங்கோ டீ, சாக்லேட் டீ என ​மூலிகை மற்றும் செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் 'Herbal Infusions'-களை 'தேநீர்' (Tea) என லேபிளிட FSSAI தடை விதித்துள்ளது. 

தேயிலை இலைகள் இல்லாத பானங்களுக்கு இந்த பெயர் பொருந்தாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback