Breaking News

digital journalism ஆன்லைன் இலவச படிப்பு - ஊடகத்துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு! course

அட்மின் மீடியா
0
அபுதாபி அய்மான் சங்கம் வழங்கும் Digital Journalism இலவச Online Training Course – ஐந்தாம் ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கியுள்ளது! வகுப்புகள் 15 December 2025 முதல் ஆரம்பம்.


இன்றைய காலத்தில் ஊடகத் துறையில் இஸ்லாமிய சமூகத்தின் வலிமையான வருகை மிக அவசியமாகியுள்ளது. நம் சமூகத்தின் சிந்தனைகள், மதிப்புகள், உண்மை மற்றும் நியாயத்தை உலகிற்கு கொண்டு செல்லக் கூடிய திறனும் பொறுப்பும் உடைய Media Professionals உருவாக வேண்டிய நேரமாகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக 100 மாணவர்களுடன் வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தி வரும் அபுதாபி அய்மான் சங்கத்தின் Media Certification Program, இந்த ஆண்டு 5வது ஆண்டாக புதிய மாணவர் சேர்க்கையை அறிவிக்கிறது.

இந்த 6 மாத Online பயிற்சித் திட்டம் Print Media, Radio, Television, Digital Media ஆகியவற்றை தொழில்முறை முறையில் கற்றுத் தரும் அரிய வாய்ப்பு.

இஸ்லாமியர்கள் அனைவரும், வயது வரம்பின்றி, சமூகத்திற்குத் தேவையான ஊடக வல்லுநர்களாக வளர இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஊடகத் துறையில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற விரும்புவர்கள் மட்டுமே சேரலாம்.

பதிவு கட்டணம்: 500 ரூபாய் மட்டும்

முழுக் கல்விக் கட்டணத்தையும் அய்மான் சங்கம் ஏற்று வழங்குகிறது.

வாரத்தில் 5 நாட்கள்

இந்திய நேரம் 7.30 PM – 8.30 PM

கற்கைநிரல் இயக்குனர்: H.M. Mohamed Jamaluddin
ஊடகப் பாடநெறி இயக்குனர்: S.A.C. Hameed

இந்தியா தொடர்புக்கு

Professor Dr. M. Mohamed Askar
Program Director – Ayman Media Studies
Phone: 9080475780

அமீரக மாணவர்கள் தொடர்புக்கு

M.A.K. அப்துல் காதர்
Executive Secretary – Aiman Sangam
Phone: 971553038066

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback