Breaking News

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

அட்மின் மீடியா
0

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்



அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்று திமுகவில் இணைந்துள்ளார். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் , அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளருமான சின்னசாமி இன்று திமுகவில் இணைந்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற சின்னசாமி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இருந்தனர்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback