கடன் வழங்கும் நிறுவனங்கள் 4 லட்சம் வரை கடன்களுக்கு பிணையம் எதுவும் பெறக் கூடாது தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு
அட்மின் மீடியா
0
கடன் வழங்கும் நிறுவனங்கள் 4 லட்சம் வரை கடன்களுக்கு பிணையம் எதுவும் பெறக் கூடாது தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு
கடன் வழங்கும் நிறுவனங்கள் - நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட விதிகளை உருவாக்கம் தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு
4 லட்சம் வரை கடன்களுக்கு பொதுமக்களிடம் இருந்தும், 10 லட்சம் வரை கடன்களுக்கு மகளிர் சுய குழுக்களிடம் இருந்து பிணையம் எதுவும் பெறக் கூடாது
கடன் வழங்கும் நிறுவனங்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்,
விண்ணப்பத்தின் மீது முடிவெடுப்பதற்கு முன்பு, காவல்துறை, வருவாய்த்துறையின் கருத்துகள் பெறப்படும் உள்ளிட்டவை சட்ட விதிகளில் இடம்பெற்றுள்ளன.