இந்திய ராணுவத்தில் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முழு விவரம் UPSC NDA Recruitment 2026
இந்திய ராணுவத்தில் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முழு விவரம் UPSC NDA Recruitment 2026
12ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் இந்திய ராணுவப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மூலம் தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் கடற்படை அகாடமியில் (NA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி:-
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விமானப்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களைப் பயின்றிருப்பது அவசியமாகும்.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பைப் பொறுத்தவரை, 18 முதல் 21 வயதிற்கு உட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் (ஆண்/பெண் இருபாலரும்) இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
upsc.gov.in அல்லது upsconline.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்:-
30.12.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://upsconline.nic.in/cetSchedule
Tags: வேலைவாய்ப்பு
