ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகளுக்கு தலையணை, பெட்ஷீட்- தெற்கு ரயில்வே அறிவிப்பு sleeper coach bedsheet and pillow
அட்மின் மீடியா
0
ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகளுக்கு தலையணை, பெட்ஷீட்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி, ஜனவரி 1, 2026 முதல் ஸ்லீப்பர் பெட்டிகளில் தலையணை மற்றும் போர்வை ஆகியவை கட்டணத்தின் அடிப்படையில் வழங்கப்படும். என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இந்த வசதிக்கான கட்டணமாக தலையணை, தலையணை உறை மற்றும் போர்வை சேர்த்து மொத்தம் ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 ரயில்களில் இச்சேவை அறிமுகமாகிறது.
Tags: தமிழக செய்திகள்
