டிட்வா புயல் தொடரும் கனமழை 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்! RED ALERT Cyclone Ditwah
அட்மின் மீடியா
0
டிட்வா புயல் தொடரும் கனமழை 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்! RED ALERT
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.
டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு