வங்கக்கடலில் 21-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் 21-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு
21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுசென்னை,கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து வடகிழக்குப் பருவமழை தொடங்கியது.
இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த நாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கனமழை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
