தமிழகம் முழுவதும் வக்ஃப் வாரிய நிலங்கள் பதிவுக்கு தடை நீக்கம் வக்ஃப் வாரிய பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு சர்வே எண்கள் இணைப்பு
தமிழகம் முழுவதும் வக்ஃப் வாரிய நிலங்கள் பதிவுக்கு தடை நீக்கம் வக்ஃப் வாரிய பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வக்ஃப் வாரிய நிலங்கள் மீதான பத்திரப்பதிவுத் தடைகள் நீக்கப்பட்டு உள்ளதாக பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.
வக்ஃப் வக்பு வாரியஇது தொடர்பாக அவர் பதிவுத்துறை தலைவர், அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மாவட்டப் பதிவாளர்களுக்கு செப்.2ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் "வக்பு வாரிய கடிதத்தில் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட புல எண்கள் தொடர்பான கடித நகல் உரிய நடவடிக்கைக்காக இதனுடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
மேலும், பதிவுச்சட்ட பிரிவு 22A(1)(iv) விதிப்படியும், பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கைகளின்படியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்பதிவாளருக்கு தக்க அறிவுரை வழங்கக் கோரப்படுகிறது. இவ்வறிக்கை தொடர்பாக புகார்கள் ஏதும் எழா வண்ணம் தக்க நடவடிக்கை எடுத்திட கோரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://drive.google.com/file/d/1aZFJwuRz9OuE0BZLlis2VpPVI1KLgeWn/view?usp=sharing
Tags: மார்க்க செய்திகள்