Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் 2,833 காவலர்கள் காலி பணியிடம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் tnusrb notification 2025

அட்மின் மீடியா
0

தமிழக அரசு இரண்டாம் நிலை காவலர்/இரண்டாம் நிலை சிறை காவலர்/தீயணைப்பாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.

10-ம் வகுப்பு முடித்துக் காவல்துறை பணிக்குக் காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.





மொத்தம் 2,883 பணியிடங்கள் கணக்கிடப்பட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி இருந்த நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


தமிழ்நாட்டில் 2,833 காவலர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.

நாளை முதல் வரும் செப்.21ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வரும் நவ.9ம் தேதி எழுத்துத் தேர்வு.

TNUSRB is likely to issue the Notification for the recruitment of Grade II Police Constables (Tamil Nadu Special Police), Grade II Jail Warders and Firemen for the year 2025 shortly.

பணி;-

சிறைக் காவலர்கள், 

தீயணைப்பு வீரர்கள்

Grade II Police Constables (Tamil Nadu Special Police), 

குறைந்தபட்ச கல்வித்தகுதி: 

10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (01.07.2025-ன் படி): 

18 வயது நிறைவுற்றவராகவும் மற்றும் 26 வயது திறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஊதிய விகிதம் 

ரூ. 18,200 - 67,100/-

விண்ணப்பிக்க:-

https://www.tnusrb.tn.gov.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள்;-

21.09.2025

எழுத்துத் தேர்வு:-

09.11.2025

மேலும் விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்யவும்:-

https://www.tnusrb.tn.gov.in/

நாளை (ஆக.22) முதல் செப்.21 ஆம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ. 9 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு

இரண்டாம் நிலை காவலர் தகுதிகள்

1 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொது தேர்வு - 2025-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பத்தினை (Online Application)வரவேற்கிறது. 

4. வகுப்புவாரி ஒதுக்கீடு; தற்போதுள்ள விதிகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கிட்டின் சதவீதம், (மெச்சத்தக்க விளையாட்டு வீரர்களுக்கான 3% ஒதுக்கீட்டை டை தவிர) அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும் பல்வேறு பிரிவுகளை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீட்டு வியரங்கள் விரிவான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. குறைந்தபட்ச கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. வயது வரம்பு (01.07.2025-ன் படி): 18 வயது நிறைவுற்றவராகவும் மற்றும் 26 வயது திறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

(விண்ணப்பதாரர்களின் வயது உச்சவரம்பு வகுப்பு/பிரிவுகளுக்குத் தக்கவாறு மாறுபடும்).

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் இணையவும் விண்ணப்பம் சபிப்பதற்கும், மேழ்கொண்டு தகவல் அறிவதற்கும் wow must in gosle என்ற அதிகாரப்பூர்ய இணைத்தில் வெளியிடப்பட்டுள்ள விரிவான இவ்வாரியத்தில் அறிவிக்கையை பார்கையிடுப்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback