குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டி - பாஜக அறிவிப்பு CP Radhakrishnan vice president
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டி - பாஜக அறிவிப்பு CP Radhakrishnan vice president
துணை குடியரசுத்தலைவர் பதவி வேட்பாளர் - சிபி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிபி.ராதாகிருஷ்ணனை துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்தார் ஜே.பி.நட்டா
![]() |
கோ. போ. இராதாகிருஷ்ணன் (C. P. Radhakrishnan) இவர் பாஜ கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆவார். இவர் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கவும் வலுப்படுத்தவும் இந்த யாத்திரை ஊக்கமாகக் கருதப்பட்டது.
தற்போது இவர் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக உள்ளார். கோயம்புத்தூரிலிருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டரும் ஆவார். தற்போது அவர் மகாராஷ்டிரா ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்