ஓடும் ரயிலில் ஏற முயன்று பிளாட்பாரத்தில் விழுந்த பெண்ணை நொடிபொழுதில் காப்பாற்றிய காவலர் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
நாக்பூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று பிளாட்பாரத்தில் விழுந்த பெண்ணை நொடிபொழுதில் காப்பாற்றிய ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் தீரஜ் தலால்
நாக்பூரில் ஆபரேஷன் ஜீவன் ரக்ஷக்" திட்டத்தின் கீழ், நாக்பூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் இருந்து ஒரு பெண்ணை இழுத்து, ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் தீரஜ் தலால் காப்பாற்றினார்
அவரது விரைவான நடவடிக்கை ஒரு பெரிய விபத்தைத் தவிர்த்தது, பயணிகளின் பாதுகாப்பில் ஆர்.பி.எஃப்-ன் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என இந்திய ரயில்வே அதன் சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1940798399777067285
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ