Breaking News

ரம்புட்டான் பழம் சாப்பிட்ட போது கொட்டை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பலி பெற்றோர்களே உஷார்

அட்மின் மீடியா
0
ரம்புட்டான் பழம் சாப்பிட்ட சிறுவன் பலி; பெற்றோர்களே உஷார்
மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெரு பகுதியைச் சேர்ந்தவர் நிஜாம் என்பவருக்கு 5 வயதில் மகன் இருந்தார். 

இந்த சிறுவனுக்கு நேற்றிரவு அவனது தாத்தா பாட்டி ரம்புட்டான் என்று சொல்லக்கூடிய சீசன் பழத்தை வாங்கிக் கொடுத்தனர். 

பழத்தை விழுங்கிய சிறுவன் சிறிது நேரத்தில் அதன் விதை கழுத்தில் சிக்கி மூச்சு திணறி மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மேலப்பாளையம் போலீஸ் விசாரிக்கின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback