B.E. /BTech படித்தவர்களுக்கு தமிழக இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு முழு விவரம்
B.E. /BTech படித்தவர்களுக்கு தமிழக இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு முழு விவரம்
Tamil Nadu e-Governance Agency (TNeGA), functioning under the Information Technology & Digital Services Department, Government of Tamil Nadu, is responsible for driving all technology initiatives for the Government of Tamil Nadu.Tamil Nadu e- Governance Agency (TNeGA) is the State Nodal Agency for implementing all eGovernance initiatives in the state. A District e-Governance Society” DeGS headed by the District Collector/ District Magistrate shall be established in each district by the District administration and registered under the Societies Act. eDM’s is being appointed on behalf of the DeGS by TNeGA through outsourcing for carrying out the eGovernance activities of the DeGS/ District Administration.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (Tamil Nadu e-Governance Agency) காலியாக உள்ள e-District Manager பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கல்வித்தகுதி:-
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
B.E. /BTech in (Computer Science/Computer Science and Engineering/Information Technology/ Information Communication Technology) only.
Other Engineering Graduates are not eligible to apply.
(or) Any U.G. Degree followed by M.C.A. / MSc.,(Computer Science)/MSc.,(IT)/ MSc., (Software Engineering).
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
16.05.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2025/05/2025050820.pdf
Tags: வேலைவாய்ப்பு