Breaking News

இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகாரம் போட்டி முதல் பரிசு 5 லட்சம் முழு விவரம் Railways launches digi clock contest

அட்மின் மீடியா
0

இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகாரம் போட்டி முதல் பரிசு 5 லட்சம் முழு விவரம் Railways launches digi clock contest 




சிறந்த டிஜிட்டல் கடிகார வடிவமைப்புக்கான போட்டி ஒன்றை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்நிலைய நடைமேடைகளில் பயன்படுத்தக் கூடிய புதிய டிஜிட்டல் கடிகார வடிவமைப்புகளை உருவாக்கவே பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்முறை வடிவமைப்பாளர்கள் என மூன்று பிரிவு போட்டிகளில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு

Submission Method: High-resolution images (minimum 300 DPI, more than 2 MB) without watermark or logo, to be sent via email to contest.pr@rb.railnet.gov.in.

Originality: Submissions must be original, free from intellectual property violations, and accompanied by a Certification of Originality.

Ownership: Copyright of the selected designs will rest with Indian Railways.

Multiple Entries: Allowed with separate originality certifications.

ADDITIONAL BENEFITS: Certificate of Recognition for all winners Free 3A-Class Railway Pass for each winner and one companion, for travel to and from their home location to the award ceremony venue

IMPORTANT GUIDELINES: Designs must be innovative, practical for implementation, and reflect the spirit of Indian Railways Participants are encouraged to provide a brief concept note (up to 300 words) explaining the idea behind their design Submissions with any form of plagiarism or copyright infringement will be disqualified

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

31.05.2025

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback