Breaking News

அரசு ஊழியர்கள் பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0

அரசு ஊழியர்கள் பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடுசட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback