UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு - நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 50 பேர் தேர்ச்சி முழு விவரம் இதோ result 2025
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு - நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 50 பேர் தேர்ச்சி முழு விவரம் இதோ
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு UPSC CSE 2024 தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிட்டது இந்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையம்
UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது; நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன், அகில இந்திய தரவரிசையில் 23ம் இடமும், தமிழ்நாட்டு தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தல்;
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 134 பேர் பயிற்சி பெற்ற நிலையில் 50 பேர் தேர்ச்சி; தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய இருவர் தேர்ச்சி; நாடு முழுவதும் மொத்தமாக 1,129 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
தேர்வு முடிவுகள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://upsc.gov.in/FR-CSM-2024-Engl-220425.pdf
Tags: கல்வி செய்திகள்