கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு எப்போது? சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு எப்போது? சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பு தொடர்பாக உயர் கல்விதுறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
2025-2026 ஆம் கல்வியாண்டில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஜூன் 2ந் தேதி அன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழக கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2025-2026 கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் வருகிற ஜூன் 16 ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்