மேம்பாலத்தில் இருந்து தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் - சமாதானம் பேசிய கேரள போலீசார் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
மேம்பாலத்தில் இருந்து தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் - சமாதானம் பேசிய கேரள போலீசார் வைரல் வீடியோ
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில் பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து வந்த பொன்னானி மற்றும் மாறாடு காவல்துறையினர் இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை செய்தார், அதன்பின்பு இளைஞர் தனது முடிவை மாற்றிக்கொண்டு, காவல்துறையினரின் உதவியுடன் பாதுகாப்பாக பாலத்திலிருந்து கீழே இறக்கப்பட்டார்.
போலீசாரின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/TheKeralaPolice/status/1913465032060314041
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ