Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னையில் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பதவி தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்


Chennai – Computer Operator (on a consolidated pay basis) to be appointed in the Youth Justice Unit along with an Assistant

பணி:-

Assistant-cum-Data Entry Operator:

Qualification:-

12th Std Passed

Technical Qualification

1. Type Writing Tamil/ English in Senior Grade.

2. Computer Knowledge (Certificate Course)

Age Limit:-

Age not exceeding 42 years (for General Candidates)

Application Submit Contact Address

District Child Protection Officer, 

District Child Protection Unit.

No.13, Sami Pillai Street, 

Choolai High Road, Choolai, 

Chennai-112

பணி:-

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்

கல்வித்தகுதி

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தொழில் நுட்ப தகுதி

1. தட்டச்சு / தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்)

வயது வரம்பு:-

42 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பதாரர்களுக்கு)

சென்னை இளைஞர் நீதி குழுமத்தில் பணிபுரிய உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பதவினை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்ப படிவத்தை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்ப படிவத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பூர்த்தி செய்து (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) கீழ்க்கண்ட முகவிரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 

எண். 13, சாமி பிள்ளைத் தெரு. 

சூளை நெடுஞ்சாலை, சூளை, 

சென்னை-600 112.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2025/04/2025042251.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback