காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் காயமடைந்த சுற்றுலாப் பயணியை தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய இஸ்லாமியர் வைரல் வீடியோ
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் காயமடைந்த சுற்றுலாப் பயணியை தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய இஸ்லாமியர் வைரல் வீடியோ
காஷ்மீரில் தீவீரவாடஹ் தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த சுற்றுலாப் பயணியை ஒருவர் முதுகில் சுமந்து சென்று காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது.
அவர் பெயர் சஜாத் அகமது பட் அவர் நானும், மற்ற உள்ளூர்வாசிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல். பஹல்காம் உள்ளூர்வாசிகளின் வாழ்க்கை முழுமையடையாது மதத்தை விட மனிதநேயம் முக்கியம்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் மெசேஜ் வந்தது. இதையடுத்து நான். உள்ளூர்வாசிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றேன்.நாங்கள் பிற்பகல் 3 மணியளவில் அங்கு சென்றடைந்தோம். காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, நடக்க முடியாதவர்களை முதுகில் சுமந்து சென்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/news24tvchannel/status/1915330829477413136
Tags: இந்திய செய்திகள்