பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித்! முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையால் நடிகர் அஜித் பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார். 

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. 

தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமிக்குm பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்தவகையில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது குறிப்படதக்கது.



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback