கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க, ஜூன் மாதம் சிறப்பு முகாம்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஜூன் மாதம் 4ம் கட்டமாக மாநிலம் முழுவதும் 9,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து, விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் நிச்சயமாக அவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்