குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து 70 அடி ஆழக் கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள் வைரல் வீடியோ Borichivari village Nasik district
குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து 70 அடி ஆழக் கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள் வைரல் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம், பெத் தாலுகாவில் உள்ள போரிச்சிவாரி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பெண்கள் தினமும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்கள் உயிரைப் பணயம் வைத்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி அதில் சுரந்து உள்ள நீரை எடுத்து செல்கின்றனர்.சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது
நாசிக் மாவட்டத்தில் உள்ள 776 கிராமங்களில் புதிய கிணறு தோண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ஏற்கனவே உள்ள வறண்ட கிணறுகளையே நம்பி உள்ளனர்
போர்ச்சிவாடி கிராமத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாசிக் மாவட்ட நிர்வாகம் ரூ.8.8 கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1914348518862717030
Tags: இந்திய செய்திகள்