கிராம ஊராட்சியில் அனுமதியின்றி விளம்பரபலகைகள் வைத்தால் ஓராண்டுசிறை ரூ.5,000 அபராதமம் புதிய சட்டம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கிராம ஊராட்சியில் அனுமதியின்றி விளம்பரபலகைகள் வைத்தால் ஓராண்டுசிறை ரூ.5,000 அபராதமம் புதிய சட்டம் முழு விவரம்

ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரபலகைகள், மின்னணு திரைகள் வைத்தால் ஓராண்டுசிறை; சிறை தண்டனையுடன் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என புதிய மசோதாவில் தகவல்

ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள், மின்னணு திரைகள் வைத்தால் ஓராண்டு சிறை; சிறை தண்டனையுடன் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என புதிய மசோதாவில் தகவல்

ஆண்டு ஒன்றுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.15,000 என்ற கட்டணத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகள் உரிமம் பெறலாம் - ஊராட்சிகளில் விளம்பர பலகைகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback