Breaking News

1972 ம் ஆண்டு இந்திரா காந்தி கையெழுத்திட்ட சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு



சிந்துநதி ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்த நிலையில், பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. 1971ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரை நிறுத்தும் வகையில் 1972ல் சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது

சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன:-

1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, 1972ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி சிம்லா ஒப்பந்தம், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த ஜுல்பிகார் அலி பூட்டோ இடையே கையெழுத்தானது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback