வீடியோ எடிட்டிங் கற்றுகொள்ள வேண்டுமா தமிழக அரசு வழங்கும் பயிற்சி முழு விவரம்
வீடியோ எடிட்டிங் கற்றுகொள்ள வேண்டுமா தமிழக அரசு வழங்கும் பயிற்சி முழு விவரம்
![]() |
வீடியோ எடிட்டிங் கற்றுகொள்ள வேண்டுமா |
தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருமண புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் பயிற்சி இன்று மார்ச் 25ம் தேதி 10 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி பயிற்சி வகுப்பு நடைபெறும்.
18 வயது நிரம்பிய ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதி செய்து தரப்படும். கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளம் அல்லது 8668108141, 8668102600 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறியலாம்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.editn.in/
Tags: முக்கிய செய்தி வேலைவாய்ப்பு