பாண்டிச்சேரியில் வேலை வேண்டுமா 26 ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் முழு விவரம் இதோ pondicherry job fair
அட்மின் மீடியா
0
புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை அன்று தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம், புதுச்சேரி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது pondicherry job fair
இந்த முகாமில் 1000 க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக 10 முன்னணி புதுச்சேரி மற்றும் தமிழகம் சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து SSLC, H.SC, ITI, Diploma, UG/PG Degree, and Engineering பட்டம் பெற்றவர்கள் இம்முகாமில் பங்கு பெறலாம்
இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது Resume (10 Nos.) மற்றும் கல்வித்தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Tags: புதுச்சேரி செய்திகள்