Breaking News

சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதற்கு தடை அமலானது முழு விவரம் Switzerland burqa ban

அட்மின் மீடியா
0

சுவிட்சர்லாந்து நாட்டில் புர்கா அணிவதற்கு தடை அமலானது முழு விவரம் Switzerland burqa ban



ஐரோப்பிய நாடான Switzerland தில்  பெண்கள் புர்கா அணிய தடையானது 2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது 

இந்த நடைமுறைபொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா (Burqa), ஹிஜாப் Hijab ஆடைகளை அணிவதற்கான தடை அதிகாரப்பூர்வமாக  முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இந்த நிலையில், பல்வேறு மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த விதிமுறையை சுவிட்சர்லாந்து அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் பெடரல் கவுன்சில்வெளியிட்ட அறிக்கையில், 

கடந்த ஆண்டு நவம்பர் 06ஆம் தேதி புதிய சட்டத்தை நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் 2025 ஜனவரி 01ஆம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இது பொருந்தாது. ஆனால், மற்றபடி தடையை மீறுபவர்கள் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த மறுத்தால் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback