Breaking News

பாலஸ்தீனத்திற்காக இமாம்கள் பிரார்த்தனை செய்வதை சவுதி அரேபியா அரசு தடை செய்ததா உண்மை என்ன Saudi Arabia bans Imams from praying for Palestine or even mentioning it in their sermons in Saudi mosques

அட்மின் மீடியா
0

பாலஸ்தீனத்திற்காக இமாம்கள் பிரார்த்தனை செய்வதை சவுதி அரேபியா அரசு தடை செய்ததா உண்மை என்ன Saudi Arabia bans Imams from praying for Palestine or even mentioning it in their sermons in Saudi mosques

Saudi Arabia bans Imams from praying for Palestine or even mentioning it in their sermons in Saudi mosques



பரவும் செய்தி:-

பாலஸ்தீன தேசத்துக்காக பிரார்த்தனை செய்ய மத தலைவர்களான இமாம்களுக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளதாக பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

Saudi Arabia bans Imams from praying for Palestine or even mentioning it in their sermons in Saudi mosques.

Saudi prince Mohammed bin Salman said he personally DOESN'T CARE about Palestinian issue.

Saudi says THERE IS NO PLACE for 'political slogans' in Hajj in Makkah and Madinah.

என ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் 

இமாம்கள் பாலஸ்தீனத்திற்காக பிரார்த்தனை செய்வதையோ அல்லது மக்கா மற்றும் மதீனாவில் அவர்களின் பிரசங்கங்களில் பாலஸ்தீனத்தைக் குறிப்பிடுவதையோ சவூதி அரேபியா தடை செய்துள்ளதாக மக்கா மற்றும் மதீனாவில் உள்ள ஹஜ்ஜில் 'அரசியல் கோஷங்களுக்கு' இடமில்லை என்று சவுதி கூறுகிறது..

உண்மை என்ன:-

மேலும் நாம் தேடியவரையில் பாலஸ்தீனத்திற்காக இமாம்கள் பிரார்த்தனை செய்வதைத் தடை செய்யும் சவூதி அரேபிய அதிகாரிகளின் எந்த அறிக்கைக்கும் எந்த ஆதாரமும் இல்லை. 

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இணையத்தில் பரவி வருகின்றது

அந்த செய்தி யாரோ கிளப்பிவிட்ட பொய்யான செய்தி ஆகும் 

மேலும் பல்வேறு காலகட்டங்களில் மெக்கா இமாம் பாலஸ்தீனத்திற்க்காக பிராத்தனை செய்த வீடியோக்கள் கீழே ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நைஜீரியா நாட்டு பிரதமர் அந்த செய்தி பொய்யானது என தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்

முடிவு:-

பாலஸ்தீன தேசத்துக்காக பிரார்த்தனை செய்ய மத தலைவர்களான இமாம்களுக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளதாக பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம் 

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

11.10.2023 அன்று மெக்கா இமாம் பாலஸ்தீனத்திற்காக செய்த பிராத்தனை வீடியோ

https://www.youtube.com/watch?v=0wrX0g-GeDc

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

03.12.2023 இமாம் பாலஸ்தீனத்திற்காக செய்த பிராத்தனை வீடியோ

https://www.youtube.com/watch?v=qiFXp-iJLAA

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

17.03.2024 ரமலான் மாத தராவிஹ் தொழுகையில் இமாம் பாலஸ்தீனத்திற்காக செய்த பிராத்தனை வீடியோ

https://www.youtube.com/watch?v=UkdnxcYY_t4

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

நைஜீரியா நாட்டு பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி

https://x.com/BashirAhmaad/status/1840370445557662179?lang=en

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://thefactwatch.com/2024/09/29/factcheck-saudi-arabia-hasnt-prohibited-imams-from-offering-prayers-for-palestine/

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

நைஜீரியா நாட்டை சேர்ந்த prnigeria.com என்ற இணையதளம் பொய் என வெளியிட்டுள்ள செய்தி

https://prnigeria.com/2024/09/30/did-saudi-imams-palestine/

Tags: FACT CHECK மறுப்பு செய்தி மார்க்க செய்தி

Give Us Your Feedback