இஸ்ரோ புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த வி.நாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவு.
அட்மின் மீடியா
0
இஸ்ரோ புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த வி.நாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவு.
இஸ்ரோ புதிய தலைவராக, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் நியமனம்!தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக் காலம் முடிவதால், புதிய தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவு.வி.நாராயணன் வரும் 14ம் தேதி பதவியேற்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாராயணன் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்
இந்திய விண்வெளித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
தற்போது திருவனந்தபுரம் அடுத்த வலியமாலாவில் இயங்கி வரும் திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்
Tags: இந்திய செய்திகள்
