ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
பிப்ரவரி 05-ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது
வாக்கு எண்ணிக்கை - பிப்ரவரி 08
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ., இளங்கோவன் காலமானாதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானாதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது
இந்நிலையில், இன்று (ஜன.,07) டில்லி சட்டசபை தேர்தலுடன், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை பிப்.,8 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யும் நாள்:- 10/01/2025
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்:- 17/01/2025
வேட்புமனு பரிசீலனை செய்யும் நாள்:-18/01/2025
வேட்புமனு திரும்பப்பெறும் நாள்:-20/01/2025
வாக்குப்பதிவு நாள்:-05/02/2025
வாக்கு எண்ணிக்கை முடிவு :-08/02/2025
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்