குஜராத்தில் இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்து 3 பேர் உயிரிழப்பு! வீடியோ
அட்மின் மீடியா
0
குஜராத்தில் இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்து 3 பேர் உயிரிழப்பு! வீடியோ
குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று (ஜன.5) மதியம் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த விமானி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் (ALH) மூன்று பணியாளர்களுடன் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதை அருகே விழுந்து தீப்பிடித்தது இந்த விபத்தில் மூன்று பணியாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1875915015318024304
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
