பழனி முருகன் கோயிலில் 275 பணியிடங்கள் 10,ம்வகுப்பு, டிப்ளமோ,ஐடிஐ,டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் தகுதியுடைய இந்து மதத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.இளநிலை உதவியாளர் மாத சம்பளம்: ₹18,500-58,600. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. சீட்டு விற்பனையாளர் மாத சம்பளம்: ₹18,500- 58,600. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. சத்திரம் காப்பாளர் மாத சம்பளம்: ₹18,500- 58,600. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்): மாத சம்பளம் ₹15,900-50,400.
5. சுகாதார மேஸ்திரி (அனைத்து உப நிறுவனங்கள்): மாத சம்பளம்15,900-50,400.
6. சுகாதார மேஸ்திரி (அனைத்து உப கோயில்கள்): மாத சம்பளம் ₹15,900-50,400.
7.பூஜை மற்றும் காவல் (உபகோயில்);மாத சம்பளம்₹ 11,600-36,800.
8. காவல் (மலைக்கோயில்):மாத சம்பளம்: 15,900-50,400.
9. காவல் (உப கோயில் மற்றும் உப நிறுவனங்கள்): மாத சம்பளம் ₹11,600-36,800.
10. துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்); 57 இடங்கள். மாத சம்பளம்: ₹15,900-50,400
11. துப்புரவு பணியாளர் (உப கோயில்கள் மற்றும் உப நிறுவனங்கள்): மாத சம்பளம்: ₹10,900-31,500.
12. கால்நடை பராமரிப்பாளர்: மாத சம்பளம்: 10,000-31,500.
13. உதவி யானை மாவுத்தர் (உபகோயில்): மாத சம்பளம்: ₹11,600-36,800. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
14. சுகாதார ஆய்வாளர் (உபகோயில்கள்): மாத சம்பளம்: ₹35,600- 1,12,800. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் சேனிட்டரி இன்ஸ்பெக்டர் பணிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
15. உதவி பொறியாளர் i ) மின்னணுவியல்: மாத சம்பளம்: ₹36,700- | 1,16,200.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்கில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) மாத சம்பளம் 136,700-1,16,200. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
16. இளநிலை பொறியாளர்
i) மின்னணுவியல்:மாத சம்பளம் ₹35,900- 1,13,500. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) ஆட்டோமொபைல்: 1 இடம், மாத சம்பளம் ₹35,900- 1,13,500. தகுதி: ஆட்டோமொபைல் இன்ஜினிய ரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) மெக்கட்ரானிக்ஸ்/ரோபோடிக்ஸ்: மாத சம்பளம் ₹35,900-1,13,500. தகுதி: மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ரோபாடிக்ஸ் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி.
17. மேற்பார்வையாளர்
i) சிவில்: மாத சம்பளம்₹20,600-65,500. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி
ii) இயந்திரவியல்: மாத சம்பளம்: ₹20,600- 65,500. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ.
18. தொழில்நுட்ப உதவியாளர்
i) மின் உதவியாளர்:மாத சம்பளம்: ₹20,000- 65,500. தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ.
ii) DECE:மாத சம்பளம்120,600-65,500. 5: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினிய ரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி.
ii) இயந்திரவியல்: மாத சம்பளம்: ₹20,600-65,500. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினிய ரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி
19. கம்ப்யூட்டர் ஆபரேட்டர்: மாத சம்பளம்: ₹20,600-65,500. தகுதி: கம்ப்யூட்டர் சயின்சில் டிப்ளமோ தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
20. ஆய்வக நுட்பனர்:மாத சம்பளம்: ₹35,400- 1,12,400. 5: Chemistry/Bio-chemistry இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன மெடிக்கல் லேபரட்டரியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
21. வின்ச் ஆபரேட்டர்: மாத சம்பளம்: ₹16,600- 52,400. தகுதி: Wireman/Electrical டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் லைசென்சின் போர்டில் பி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
22. மெசின் ஆப்ரேட்டர் (பஞ்சாமிர்தம்) மாதம் மாத சம்பளம் ரூ.16,600 - 52,400 சம்பளம்
23. எச்.டி. ஆப்ரேட்டர் மாதம் ரூ.18,200 - 57,900 மாத சம்பளம்
24. ஓட்டுநர் மாதம் ரூ.18,500 - 58,600 சம்பளம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் முதலுதவி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
உள்துறை காலிப்பணியிடங்கள்:-
அத்யானப்பட்டர் (மலைக்கோவில்) - 1சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
அர்ச்சகர்(உபகோவில்) - 2சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
நாதஸ்வரம் (உபகோவில்)- 2 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தவில்(உபகோவில்) - 2 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தாளம்(உபகோவில்) - 5 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் சம்பந்தபட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: மாலைகட்டி (உபகோவில்) - 1சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,5000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருப்பதுடன் பூஜைகளின் போது சாமிகளை அலங்கரிப்பதற்கும், உற்சவங்களுக்கு தேவையான மாலைகளைத் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:-
1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்குட்பட்டவராகவும் இந்து மதத்தைத் சேர்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை: www.hrce.tn.gov.in மற்றும் http://www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோவில் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கோ, நேரிலோ அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:இணை ஆணையர், செயல் அலுவர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி - 624 601, திண்டுக்கல் மாவட்டம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.1.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
08.01.2025.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: வேலைவாய்ப்பு
