Breaking News

தமிழகம் முழுவதும் 24ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்கள் - எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா முழு விபரம் Tamilnadu Private Job Fair 2024

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள் தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 10 ம் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாம்கள் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா



இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela

கள்ளக்குறிச்சி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-   கள்ளக்குறிச்சி அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபம், துருகம் மெயின் ரோடு, கள்ளக்குறிச்சி, 
 
நாள்:- 24.01.2025

நேரம்:- 10:00 AM to 01:00 PM


செங்கல்பட்டு மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-   DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CNETRE, CHENGALPATTU, NEW COLLECTORATE CAMPUS, D BLOCK, GROUND FLOOR, CHENGALPATTU, 
 
நாள்:- 24.01.2025

நேரம்:- 09:00 AM to 02:00 PM
 

திருவள்ளூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-   District Employment and Career Guidance centre, Collector office campus, Tirutani highways, Perumbakkam-602001, Tiruvallur District, 
 
நாள்:- 24.01.2025

நேரம்:- 09:00 AM to 02:00 PM

கோயம்புத்தூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  CHERAN NAGAR ,COIMBATORE  GOVT ITI CAMPUS
 
நாள்:- 24.01.2025

நேரம்:- 10:00 AM to 02:00 PM
 

மதுரை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, K . PUDUR, MADURAI-07 ,NEAR GOVT ITI
 
நாள்:- 24.01.2025

நேரம்:- 10:00 AM to 02:00 PM

நீலகிரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  Block 4 additional collectorate ,FingerpostNilgiris - Ooty
 
நாள்:- 24.01.2025

நேரம்:- 19:00 AM to 05:00 PM


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback