15 அடி உயர மேடையிலிருந்து கால் தடுக்கி கீழே விழுந்து அடிபட்ட கேரள பெண் எம்எல்ஏ உமா தாமஸ் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
15 அடி உயர மேடையிலிருந்து கால் தடுக்கி கீழே விழுந்து அடிபட்ட கேரள பெண் எம்எல்ஏ உமா தாமஸ் வைரல் வீடியோ
கேரள மாநிலத்தில் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற பரதநாட்டியம் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 15 அடி உயர மேடைக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேடையில் நிற்பதற்கு போதுமான இடம் ஒதுக்காததே உமா தாமஸ் கீழே விழுவதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டதாக கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
