ஜனவரி 13ஆம் தேதி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு முழு விவரம்
ஜனவரி 13ஆம் தேதி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு முழு விவரம்
கடலூர் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 13ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தேரோட்டமும், 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது
இதன் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு லட்சகணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள். எனவே, அன்றைய நாள் (ஜனவரி 13ஆம் தேதி) கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் கடலூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக பிப்ரவரி 2ஆம் தேதி சனிக்கிழமை கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்
