12 ம் தேதி வரை மாமல்லபுரம் அருகே நடக்கும் சர்வதேச பலூன் திருவிழா முழு விவரம் hot balloon festival mamallapuram
12 ம் தேதி வரை மாமல்லபுரம் அருகே நடக்கும் சர்வதேச பலூன் திருவிழா முழு விவரம்
10th Tamil Nadu InternationalBalloon Festival Jan 2025Chennai 10 -12 JanPollachi 14-16 JanMadurai 18-19 Jan10th Edition of Tamil Nadu International Balloon festival (TNIBF) is organized with support of the Department of Tourism Tamil Nadu scheduled from 10 - 19 Jan 2025 at Chennai , Pollachi & Madurai - Tamil Nadu. During this 10 days festival,
Hot Air Balloons from various Countries will be flown , At this tenth edition of TNIBF you will find all different types of Hot Air Balloon from 8+ Countries, all beautiful and unique Shapes and colors.Carnival Timings 3pm - 9:30pm (*Balloons Display / Tethering are based on weather conditions) Official Websitewww.tnibf.com
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் இன்று ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 12ம் வரையில் என 3 நாட்கள் நடைபெற உள்ளது
இந்த பலூன் திருவிழாவில், பிரேசில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட ராட்சச பளுன்களை பறக்க விடும் வல்லுனர்கள் வந்துள்ளனர்.
அதிகபட்சம் 50 அடி தூரம் வரை பறக்கும் இந்த ராட்சச பலுன்கள் பொதுமக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
நேரம்:-
மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிவரையில் பலுன்கள் பறக்கவிடப்படும்.
கட்டணம்:-
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி
பெரியவர்களுக்கு 200 கட்டணம்
சர்வதேச பலூன் திருவிழா நுழைவு சீட்டை ஆன்லைன் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் பெறலாம்
ஆன்லைனில் டிக்கெட் பெற இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.tnibf.com/
Tags: தமிழக செய்திகள்

