6 வயது சிறுவன் மீது ஏறி இறங்கிய கார் அதிசயமாக உயிர் தப்பிய சிறுவன் வைரல் வீடியோ
6 வயது சிறுவன் மீது ஏறி இறங்கிய கார் அதிசயமாக உயிர் தப்பிய சிறுவன் வைரல் வீடியோ
மஹாராஷ்டிராவின் வசாயில் வண்டி ஓட்டுநர் குழந்தை மீது ஓடினார் (வீடியோ திரைப் படங்கள்)மஹாராஷ்டிராவின் வசாயில் வண்டி ஓட்டுநர் குழந்தை மீது ஓடினார் (வீடியோ திரைப் படங்கள்)
மகாராஷ்டிர மாநிலம் வசாய் என்ற இடத்தில் ஆறு வயது சிறுவன் மீது கார் மோதியதில் சிறுவன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வீடியோவில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம் அப்போது காரின் எதிரில் சிறுவன் வந்து தரையில் அமர்ந்தது விளையாடுகின்றது
சிறுவன் இருப்பதை கவனிக்காமல் அஜாக்கிரைதையாக காரின் டிரைவர் காரை ஓட்டி குழந்தையின் மீது ஏற்றி இறக்கி கவனிக்காமல் சென்றுவிடுகின்றார்
இருப்பினும் அதிசயமாக சிறுவன் எழுந்து நின்றது வலியால் கதறி அழுகின்றார் அப்போது அருகில் இருந்த மற்ற குழந்தைகள் உதவிக்கு வந்தனர்.உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவீர சிகிச்சை பெற்று வருகின்றார் குழந்தையின் பெற்றோர்கள் சம்பவத்தின் முழு காட்சிகளையும் பார்த்த பிறகு வண்டி ஓட்டுநர் மீது புகார் பதிவு செய்தனர்.
Accident: A six-year-old boy, playing in an industrial area in #Vasai, was critically injured after being accidentally run over by an aggregated cab on Wednesday. Note: Ignore a few last seconds of the video
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1872228759727980855
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
