தமிழக அரசு வழங்கும் 2 நாள் வெப் டிசைனிங் பயிற்சி விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் Social Media Marketing & Web Designing
தமிழக அரசு வழங்கும் 2 நாள் வெப் டிசைனிங் பயிற்சி விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் Social Media Marketing & Web Designing
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெப் டிசைனிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் பயற்சி சென்னையில் 2 நாட்கள் நடைபெறுகின்றது. இந்தப் பயிற்சியில் விருப்பமுள்ளவர்கள் பயன் அடையலாம்.
குறைந்தது 18 வயதிற்க்கு மேல் உள்ள அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இந்தப் பயிற்சிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு மிகவும் குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும். முன்பதிவு செய்தவர்களுக்கு ஏசியுடன் தங்குமிட வசதியும் கிடைக்கும். எனவே, சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வந்து கலந்துகொள்ளலாம்.
சோசியல் மீடியா மற்றும் வெப் டிசைனிங் பயிற்சி சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் 23.12.2024 முதல் 24.12.2024 வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும்.
அலுவலக முகவரி
தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்சாலை எஸ்டேட்,
தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் அலுவலக சாலை,
கிண்டி, சென்னை - 6000032.
தொலைப்பேசி எண்கள் - 8668100181/9841336033.
மேலும் கூடிதல் விவரங்களுக்கு https://www.editn.in/
2 Days - Entrepreneurship Development Workshop on Social Media Marketing & Web Designing
Entrepreneurship Development & Innovation Institute (EDII), Chennai is organizing following training programs at EDII, Chennai.
TRAINING WILL BE PROVIDED FOR ON BELOW TOPICS
Topics:
Introduction to Social Media Marketing,
content creation for SocialMedia,
Social Media strategy and Advertising,
Hands on Activity,
Basics Web Designing,
Designing a website,
Enhancing website Functionality,
Hands on Activity.
Qualification:
1. Interested candidates (Male/Female) above 18 years of age.
2. Minimum educational qualification - 10th Std pass
Air-conditioned hostel facility is available at affordable rates for men and women. (on first come, first serve basis)
Tags: தொழில் வாய்ப்பு வேலைவாய்ப்பு
