Breaking News

7 மாவட்டங்களில் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை - பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

7 மாவட்டங்களில் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது பேரிடர் மேலாண்மை ஆணையம்


Moderate to heavy flooding may occur in the mentioned districts. Residents in low-lying areas are advised to stay alert and take necessary precautions.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சில நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மூலம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD)

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback