Breaking News

சேலம் மாவட்டத்தில் இலவச ஸஹர் உணவு கிடைக்கும் இடங்கள் sahar food at salem district

அட்மின் மீடியா
0

சேலம் மாவட்டத்தில் இலவச ஸஹர் உணவு கிடைக்கும் இடங்கள் sahar food at salem district

Best Educational Trust Salem free sahar food available at kitchipalayam

Contact :- 86085 58000 - 98420 80627    

Masjithe Mohammadia Madrasa vijayapuram salem free sahar food available 

Contact :- 8072661043 - 9994916384

salem mohammed pura friends team free sahar food available 

Contact:- 95977 88555 - 93629 11515 - 97866 61199










அஸ்ஸலாமு அலைக்கும்  ரமலான் நோன்பு காலத்தில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  நல் உள்ளம் கொண்டவர்களால் இலவச ஸ்ஹர் உணவு பல பகுதிகளில் பலரின் மூலமாக ஏற்பாடு செய்யப்படுகிறது, உங்கள் பகுதியில் எங்கு எங்கே ஸஹர் உணவு தயார் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அட்மின் மீடியாவிற்க்கு தெரிவிக்கலாம் செய்தியாக வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ் பலர் பயன் பெற உறுதுணையாக இருக்கும்

உங்கள் பகுதிகளில் சஹர் உணவு  விபரங்களை கீழ் உள்ள எண்ணில் -வாட்ஸப் மூலம் அல்லது இமெயில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்

தொடர்புக்கு  :- +91 8667201562

இமெயில்         :   amedia488@gmail.com

ரமலான் மாதத்தில் வெளியூர் பயணிகள், மற்றும் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் தங்கி உள்ளவர்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் நல் உள்ளம் கொண்டவர்கள் இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்துள்ளார்கள். நமக்கு செய்தி அனுப்பியவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்ட செய்திகளின் தொகுப்பு தான் இது,

தமிழகம் முழுவதும் பல இடங்களில் நம் இஸ்லாமிய சகோதர்கள் அல்லாஹ்வின் திருப்பொறுத்ததிற்க்காக வேண்டி மறுமைக்காக செய்யும் இப்பணி மகத்தானது ஆகும் 

பல இடங்களில் பஸ் நிலையத்தில் ,ரயில் நிலையத்தில், டோல்கேட்டில் வந்தும் கூட நமக்காக காத்திருந்து அந்த சஹர் உணவை நமக்கு கொடுக்கின்றார்கள், இப்பணியை செய்யும் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியை தந்து அருள் புரிவானாக, 

பொறுப்பு துறப்பு

'அட்மின் மீடியா'வில் வெளியிட்டுள்ள இந்த சஹர் உணவு தகவல்கள் அனைத்தும் பதிவிட்டத்ற்க்கு நாம் எவரிடமும் பணமாகவோ பொருளாகவோ எந்தவித சன்மானமும் பெறவில்லை அதில் உள்ள தகவல்களுக்கும் அட்மின் மீடியா நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் இலவச வெளியிட்டார்கள் மட்டுமே


ஸஹர் நேரம் ஒதும் துஆ

 اللَّهُمَّ إِنَّا نَسْتَلْكَ الْجَنَّةَ وَالرُّؤْيَةَ وَنَعُوذُ بِكَ مِنَ النَّارِ 

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுகல் ஜன்னத்த வர்ருஃயத வநவூதுமிக மினந்நார். 

யா அல்லாஹ் நிச்சயமாக நாங்கள் உன்னிடம் சுவர்க்கத்தையும், உன் தரிசனத்தையும், நரக விடுதலையும் வேண்டுகிறோம்.பாவங்களை கரிக்கும் சங்கை மிகு ரமலானே வருக 

ஸஹர் நிய்யத் (நோன்பு வைக்கும்போது) 

நவைத்து ஸவ்ம கதின் அன் அதாயி பர்ளி ரமலான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா 

இந்த வருடம் ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக அல்லாஹ்விற்காக நோன்பு நோற்க நிய்யத் செய்கிறேன். 

இப்தார் நோன்பு திறக்கும்போது ஓதும் துவா

 اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُوَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ فَتَقَبَّلُ مِنِيْ 

அல்லாஹும்ம லக ஸுஸும்து , வமிக ஆமன்து , 

வஅலைக்க தவக்கல்து, 

வஅலா ரிஸ்கிக அஃப்தர்து, 

ஃபதகப்பல் மின்னி 


யா அல்லாஹ் உனக்காவே நான் நோன்பு நோற்றேன் 

உன்னையே ஈமான் கொண்டேன். 

உன்மீதே நம்பிக்கைக் கொண்டேன். 

உனது உணவைக் கொண்டு நோன்பு திறக்கிறேன். 

இவற்றை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக. 


ரமலான் முதல் பத்து நாட்களில் ஓதும் துஆ

 اللَّهُمَّ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ 

அல்லாஹும் மர்ஹம்னா பிரஹ்மதிக யாஅர்ஹமர் ராஹிமீன் 

அருளாளர்களுக்கெல்லாம் அருள் புரிபவனே யா அல்லாஹ் உன்அருளை எங்களுக்கு அருள்வாயாக. 

ரமலான் இரண்டாம் பத்து நாட்களில் ஓதும் துஆ

 اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا يَا رَبَّ الْعَالَمِينَ 

அல்லாஹும் மக்ஃபிர்ஸனா துனூபனா யா ரப்பல் ஆலமீன். அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக, 

ரமலான் மூன்றாம் பத்து நாட்களில் ஓதும் துஆ

 اللَّهُمَّ اعْتِقْنَا مِنَ النَّارِ وَادْخِلْنَا الْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِينَ 

அல்லாஹும்ம அஃதிக்னா மினன்னாரி வஅத்ஹில்னல் ஜன்னத்த யாரப்பல் ஆலமீன், அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்களை நரகிலிருந்து விடுதலைசெய்து சுவனம் நுழையச் செய்வாயாக. 

லைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ

 اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي 

அல்லாஹும் இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ 

யா அல்லாஹ் நீ மிகவும் மன்னிக்கக்கூடியவன். நீ மன்னிப்பதை விரும்புகிறாய். என்னை மன்னிப்பாயாக


Tags: மார்க்க செய்தி ஸஹர் உணவு

Give Us Your Feedback