வாட்ஸப்க்கு போட்டியாக கூகுள் மெசஜ் ஆப் சிறப்பம்சங்கள் முழு விவரம் Google Messages
வாட்ஸப்க்கு போட்டியாக கூகுள் மெசஜ் ஆப் சிறப்பம்சங்கள் முழு விவரம்
Google Messages என்பது ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (RCS) மூலம் மெசேஜ் அனுப்புவதற்கான அதிகாரப்பூர்வ Google ஆப்ஸ் ஆகும்
இதில் நாம் எவருக்கும் மொபைல் போன் அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம். அதே போல் ஒரு குருப்பாகவும் மெசேஜ்களை அனுப்பலாம்,
மேலும் உங்களுக்குப் பிடித்த படங்கள், GIFகள், ஈமோஜி, ஸ்டிக்கர்கள், வீடியோக்கள், ஆடியோ மெசேஜ்கள் ஆகியவற்றையும் ஷேர் செய்யலாம்
நாம் கூகுள் மெசஜில் மெசேஜ் அனுப்புவது நம்பகமானதாகவும் அரட்டையடிப்பது மிகவும் அட்டகாசமானதாகவும் இருப்பதால், தற்போது பலரும் டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றார்கள்
கூகுள் நிறுவனமும் அதில் புதிய அம்சங்களை அவ்வப்போது அப்டேட் செய்து வெளியிட்டு வருகிறது.
பலரும் உபயோகிக்கும் வாட்ஸப், டெலிகிராம் அம்சங்கள் இந்த கூகுள் மெசஜ் ஆப்பில் உள்ளது அப்பறம் என்ன உடனே இன்ஸ்டால் செய்து உபயோகித்து பாருங்க
ஆப் இன்ஸ்டால் செய்ய:-
https://play.google.cm/store/apps/details?id=com.google.android.apps.messaging&hl=en&gl=US
Tags: தொழில்நுட்பம்