Breaking News

அரசியல் வாரிசை அறிவித்தார் மாயாவதி ! யார் தெரியுமா

அட்மின் மீடியா
0

அரசியல் வாரிசை அறிவித்தார் மாயாவதி ! யார் தெரியுமா

பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி தனது அரசியல் வாரிசாக தனது சகோதர் ஆனந்த் குமாரின் மகன் 28 வயதான ஆகாஷ் ஆனந்த் என அறிவித்தார்.

 

உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த மாயாவதி (வயது 67) திருமணம் செய்துகொள்ளவில்லை.  இந்நிலையில் மாயாவதி தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்துள்ளது  கட்சிக்கு இளம் தலைவர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அக்கட்சியினர் தெரிவித்தார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback