பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல அரசுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல அரசுப் பேருந்துகளில் செல்ல விரும்பும் பயணிகள் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்த நாட்களில் வெளியூர்களில் வசிப்பவர்கள், குடும்பத்துடன் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் எனவே பொங்கல் பண்டிகைக்கு பேருந்தில் செல்ல விரும்புபவர்கள், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து முன்பதிவு செய்ய:-
Tags: தமிழக செய்திகள்