அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அட்மின் மீடியா
0
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.அதிமுக பொதுச்செயலா் பதவியிலிருந்து தன்னை நீக்கிய தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை எதிா்த்து சசிகலா சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார்கள்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்