8 ம் வகுப்பு 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான தமிழக அரசு வேலை வாய்ப்பு முழு விவரம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஈரோடு மாவட்டத்தில் அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் பணிக்காண அறிவிப்பு வெளியாகி உள்ளது, மேலும் இந்த பணியிடங்கள் தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நிரப்பபட உள்ளது
பணி:-
அலுவலக உதவியாளர்
ஜீப் டிரைவர்
இரவு காவலாளி
ரெக்கார்ட் கிளார்க்
பணியிடம்:-
கொடுமுடி
மொடக்குறிச்சி
நம்பியூர்
பெருந்துறை
சத்தியமங்கலம்
தாளவாடி
தூக்கநாய்க்கன்பாளையம்
அந்தியூர்
பவானிசாகர்
சென்னிமலை
ஈரோடு
கோபிசெட்டிபாளையம்
கொடுமுடி
அம்மாபேட்டை
கல்வி தகுதி:-
ரெக்கார்ட் கிளர்க் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
டிரைவர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க்வேண்டும் மற்றும் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
இரவு காவலாளி பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதுமானது.
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொதுப்பிரிவினர் என்றால் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
B.C ,M.B.C 2பிரிவினருக்கு 34 வயதுக்குள் இருக்க வேண்டும்
அதேபோல் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 37 வயதிற்க்குள் இருக்க் வேண்டும்
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயதிற்க்குள் இருக்க் வேண்டும்
மாத சம்பளம்:-
அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ஜீப் டிரைவர் பணிக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
இரவு காவலாளி பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ரெக்கார்ட் கிளர்க் பணிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணி விவரம்:-
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் இரவுக் காவலர் காலிப்பணியிடம்
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் இரவுக் காவலர் காலிப்பணியிடம்
ஈரோடு ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
ஈரோடு ஊராட்சி ஒன்றியம் இரவுக் காவலர் காலிப்பணியிடம்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் இரவுக் காவலர் காலிப்பணியிடம்
பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிட
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடம்
தூக்கநாய்க்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
தூக்கநாய்க்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் இரவுக் காவலர் காலிப்பணியிடம்
தாளவாடி ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் இரவுக் காவலர் காலிப்பணியிடம்
கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் பதிவறை எழுத்தர் காலிப்பணியிடம்
கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்
பணி நிபந்தனைகள்:-
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://erode.nic.in என்ற இணையதள முகவரியில்இருந்து மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அனைத்துகலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
2. தேவையான இனசுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
3. தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10x 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5. அரசு விதிகளின்படி முன்குறிப்பிட்ட இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://erode.nic.in/ta/notice_category/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/
Tags: வேலைவாய்ப்பு